அடி மீனாப்பொண்ணு..! 48 வயதிலும் எஜமான் பட வைத்தீஸ்வரி போல இளமையில் அசத்தும் நடிகை மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

அடி மீனாப்பொண்ணு..! 48 வயதிலும் எஜமான் பட வைத்தீஸ்வரி போல இளமையில் அசத்தும் நடிகை மீனா 1

விளம்பரம்

பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.

அடி மீனாப்பொண்ணு..! 48 வயதிலும் எஜமான் பட வைத்தீஸ்வரி போல இளமையில் அசத்தும் நடிகை மீனா 2

விளம்பரம்

இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

அடி மீனாப்பொண்ணு..! 48 வயதிலும் எஜமான் பட வைத்தீஸ்வரி போல இளமையில் அசத்தும் நடிகை மீனா 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.

அடி மீனாப்பொண்ணு..! 48 வயதிலும் எஜமான் பட வைத்தீஸ்வரி போல இளமையில் அசத்தும் நடிகை மீனா 4

விளம்பரம்

ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

அடி மீனாப்பொண்ணு..! 48 வயதிலும் எஜமான் பட வைத்தீஸ்வரி போல இளமையில் அசத்தும் நடிகை மீனா 5

மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

அடி மீனாப்பொண்ணு..! 48 வயதிலும் எஜமான் பட வைத்தீஸ்வரி போல இளமையில் அசத்தும் நடிகை மீனா 6

இவரின் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment