கணவர் இறப்புக்கு பின் மீனாவின் முதல் பதிவு | கடுப்பாகி போட்ட முதல் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் மீனா.அண்மையில் பல நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தையில் இருந்து நடித்து வருபவர் மீனா.இவர்கள் கூட்டணியில் உருவாகிய படங்கள் அனைத்தும் வெற்றியை மட்டும் தான் இவர்களுக்கு அளித்துள்ளது.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளத்திலும் சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கியவர் ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் அரிய புகைப்படங்கள் இதோ

கணவர் இறப்புக்கு பின் மீனாவின் முதல் பதிவு | கடுப்பாகி போட்ட முதல் பதிவு 1

விளம்பரம்

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார்.இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கும் திரை உலகிற்கும் அளித்தது.பெண் பிள்ளையுடன் கணவர் இல்லாமல் மீனா என்ன செய்வார் என்று அனைவரும் மீனாவின் மேல் பரிதாப பட தொடங்கினர்

கட்டாயம் படிக்கவும்  முதல்வன் பட நாயகி மனிஷா கொய்ராலாவின் தற்போதைய புகைப்படங்கள்

கணவர் இறப்புக்கு பின் மீனாவின் முதல் பதிவு | கடுப்பாகி போட்ட முதல் பதிவு 2

விளம்பரம்

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.நடிகை மீனாவின் கணவருக்கு சூப்பர் ஸ்டார் முதல் பல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.இவரின் கணவர் மறைவுக்கு பின்னர் பல தவறான தகவல்கள் கிளம்பியது.இந்நிலையில் கணவர் இறப்புக்குப்பின் நடிகை மீனா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,என் காதல் கணவர் வித்யாசாகர் இறப்பினால் நான் மிகவும் கவலையாக உள்ளேன் ,இந்த கடினமான சூழ்நிலையில் அனைத்து ஊடகங்களும் எண்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் மேலும் தயவு செய்து இது தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் இந்த கடினமான சூழ்நிலையில் எங்கள் குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைவர்க்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் மேலும் முதல்வர்,சுகாதார துறை அமைச்சர்,ராதாகிருஷ்ணன் IAS அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

கணவர் இறப்புக்கு பின் மீனாவின் முதல் பதிவு | கடுப்பாகி போட்ட முதல் பதிவு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment