புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்ற நடிகை மீனாவின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்ற நடிகை மீனாவின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்ற நடிகை மீனாவின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்ற நடிகை மீனாவின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.

புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்ற நடிகை மீனாவின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்ற நடிகை மீனாவின் புகைப்படங்கள் 5

மீனாவின் முகத்தில் அந்த பழைய சிரிப்பை எப்பொழுது பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் ஏங்கி வந்தனர்.

புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்ற நடிகை மீனாவின் புகைப்படங்கள் 6

தற்போது அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளார்.

புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்ற நடிகை மீனாவின் புகைப்படங்கள் 7

இந்நிலையில் புத்தாண்டிற்கு வாழ்த்துக்கள் சொல்லி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment