தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையின் குடும்ப புகைப்படங்கள்

மலையாள சினிமா நடிகை மீரா கிருஷ்ணன்,இவர் மலையாளத்தில் மார்க்கம் என்ற படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகினார்.பின்னர் திரைப்படத்திற்கு சீரியலில் களம் இறங்கினார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தமிழில் நாயகி சீரியலில் நடித்து அறிமுகம் ஆகினார்.இந்த சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.இதனை தொடர்ந்து தமிழ் சீரியலில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதன்படி சித்தி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது,அதனையும் சரியாக பயன்படுத்தி நடித்து அசத்தினார் மீரா கிருஷ்ணா.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.இத்தொடரில் கோதை எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையின் குடும்ப புகைப்படங்கள் 5

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையின் குடும்ப புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment