The Indian Times

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையின் குடும்ப புகைப்படங்கள்

மலையாள சினிமா நடிகை மீரா கிருஷ்ணன்,இவர் மலையாளத்தில் மார்க்கம் என்ற படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகினார்.பின்னர் திரைப்படத்திற்கு சீரியலில் களம் இறங்கினார்.

இவர் தமிழில் நாயகி சீரியலில் நடித்து அறிமுகம் ஆகினார்.இந்த சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.இதனை தொடர்ந்து தமிழ் சீரியலில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார்.

அதன்படி சித்தி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது,அதனையும் சரியாக பயன்படுத்தி நடித்து அசத்தினார் மீரா கிருஷ்ணா.

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.இத்தொடரில் கோதை எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in