இளம் நாயகிகளுடனே போட்டிபோடும் 90ஸ் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நடிகை நதியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவிற்கு 80 மற்றும் 90களில் படங்களில் நடித்து பட்டையைக்கிளப்பியவர்.

இளம் நாயகிகளுடனே போட்டிபோடும் 90ஸ் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தெலுங்கில் Nokketha Doorathu Kannum Nattu என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர்.இப்படத்தினை தொடர்ந்து மலையாள படங்களில் நதியா நடித்து வந்தார்.

இளம் நாயகிகளுடனே போட்டிபோடும் 90ஸ் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் பூவே பூச்சூடவா ஆகும்.முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து படவாய்ப்பு நதியாவுக்கு வர தொடங்கியது.

இளம் நாயகிகளுடனே போட்டிபோடும் 90ஸ் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார் நதியா.

இளம் நாயகிகளுடனே போட்டிபோடும் 90ஸ் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய எம் குமரன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். நதியா வயதாகியும் இன்றும் இளமையாக உள்ளார்.

இளம் நாயகிகளுடனே போட்டிபோடும் 90ஸ் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள் 5

பூவே பூச்சூடவா படத்தில் பார்ப்பதை போலவே இன்றும் உள்ளதால் இவரை ரசிகர்கள் அதிகம் ரசித்து வருகின்றனர்.

இளம் நாயகிகளுடனே போட்டிபோடும் 90ஸ் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள் 6

தற்போது இவர் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இளம் நாயகிகளுடனே போட்டிபோடும் 90ஸ் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள் 7

இவர் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment