அம்மாவாக போகிறேன்..நடிகை நமீதா போட்ட பதிவால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகை நமீதா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.தனது கவர்ச்சியான நடிப்பினால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்தவர்.இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழ்மொழி மட்டுமில்லாமல் கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் நமீதா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

அம்மாவாக போகிறேன்..நடிகை நமீதா போட்ட பதிவால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்றார்.தமிழில் இவர் எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக அறிமுகமாகினார்,இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார்.இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் வெற்றியை தந்தாலும் சில படங்கள் தோல்வியை சந்தித்தனர்.நமீதா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனோபாலா எங்களை விட்டுட்டு போயிட்டியே.... கண்ணீர் விட்ட இளையராஜா

அம்மாவாக போகிறேன்..நடிகை நமீதா போட்ட பதிவால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் நமீதா.மேலும் அவர் கூறியதாவது புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது,நிறைய மாறி உள்ளது எனக்குள்ளும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.புதிய சூரிய உதயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அவரை புதிய மனிதராக மாற்றியதற்கு அவரது குழந்தைக்கு வாழ்க்கையில் புதியதாக எதாவது செய்வேன் என கூறியுள்ளார்.இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Embed video credits : Little talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment