குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள்

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நந்திதா,இப்படம் இவருக்கு சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கும் அறியப்பட்டவர் ஆகினார் நந்திதா சுவேதா,அந்தளவுக்கு இப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை சென்றடைந்துள்ளது.இப்படத்திற்க்கு பிறகு தொடர்ச்சியாக தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.

குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள் 2

விளம்பரம்

தொடர்ச்சியாக இவர் நடித்த எதிர்நீச்சல் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தில் இருந்து முன்னணி நடிகையாக உருவெடுத்த இவர் புலி படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து விட்டார்.

குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள் 5

இவருக்கான பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.

குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள் 6

அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரத்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்,இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது

குமுதா HAPPY அண்ணாச்சி.. நடிகை நந்திதாவின் கலக்கல் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment