மகளுடன் கோவிலுக்கு வந்த சீரியல் நடிகை நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.

மகளுடன் கோவிலுக்கு வந்த சீரியல் நடிகை நட்சத்திரா 1

விளம்பரம்

இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் DINNER-க்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்

மகளுடன் கோவிலுக்கு வந்த சீரியல் நடிகை நட்சத்திரா 2

விளம்பரம்

இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது திருமண புகைப்படங்கள்

மகளுடன் கோவிலுக்கு வந்த சீரியல் நடிகை நட்சத்திரா 3

விளம்பரம்

இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார்,

மகளுடன் கோவிலுக்கு வந்த சீரியல் நடிகை நட்சத்திரா 4

விளம்பரம்

இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள்

மகளுடன் கோவிலுக்கு வந்த சீரியல் நடிகை நட்சத்திரா 5

இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்களின் மகளுக்கு இதழ் என பெயரிட்டுள்ளனர். தனது மகளுடன் இவர் கோவில் வந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மகளுடன் கோவிலுக்கு வந்த சீரியல் நடிகை நட்சத்திரா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment