ஆளே அடையாளம் தெரியாமல் ஆன மாயக்கண்ணாடி பட நடிகை நவ்யா நாயர்

மாயக்கண்ணாடி படத்தில் நடித்து  தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நவ்யா நாயர்.

ஆளே அடையாளம் தெரியாமல் ஆன மாயக்கண்ணாடி பட நடிகை நவ்யா நாயர் 1

விளம்பரம்

மலையாளத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கன்னிகா சினேகன் நிறைமாத வளைகாப்பு புகைப்படங்கள்

ஆளே அடையாளம் தெரியாமல் ஆன மாயக்கண்ணாடி பட நடிகை நவ்யா நாயர் 2

விளம்பரம்

தமிழ் மற்றும் மலையாளம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

ஆளே அடையாளம் தெரியாமல் ஆன மாயக்கண்ணாடி பட நடிகை நவ்யா நாயர் 3

விளம்பரம்

தற்போது தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும், மலையாள மற்றும் கன்னடத்தில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .

கட்டாயம் படிக்கவும்  மனைவி உடன் ஊட்டியில் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம்

ஆளே அடையாளம் தெரியாமல் ஆன மாயக்கண்ணாடி பட நடிகை நவ்யா நாயர் 4

விளம்பரம்

தற்போது திருமணம் ஆகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.

ஆளே அடையாளம் தெரியாமல் ஆன மாயக்கண்ணாடி பட நடிகை நவ்யா நாயர் 5

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஆளே அடையாளம் தெரியாமல் ஆன மாயக்கண்ணாடி பட நடிகை நவ்யா நாயர் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment