The Indian Times

ஆளே அடையாளம் தெரியாமல் ஆன மாயக்கண்ணாடி பட நடிகை நவ்யா நாயர்

மாயக்கண்ணாடி படத்தில் நடித்து  தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நவ்யா நாயர்.

மலையாளத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இருந்தார்.

Advertisement

தமிழ் மற்றும் மலையாளம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

தற்போது தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும், மலையாள மற்றும் கன்னடத்தில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .

தற்போது திருமணம் ஆகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in