Mothers day…வருங்கால மாமியாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த நயன்தாரா| Nayanthara vignesh shivan

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் உலகம் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Mothers day...வருங்கால மாமியாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த நயன்தாரா| Nayanthara vignesh shivan 1

விளம்பரம்

அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் சென்று சுவாமி தரிசனம் செய்து புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.இவர்களின் கல்யாணம் எப்பொழுது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அண்மையில் இவர்கள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.ஆனால் அதிகாரபூர்வ் அறிவிப்பு இதுவரை இவர்களிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mothers day...வருங்கால மாமியாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த நயன்தாரா| Nayanthara vignesh shivan 2

விளம்பரம்

இன்று அன்னையர் தினம் என்பதால்,விக்னேஷ் சிவனின் வீட்டுக்கு நயன்தாரா சென்று அவரது  அம்மாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்து விக்னேஷ் மற்றும் நயன்தாரா  இருவரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதில் இவர்களது ரசிகர்கள் வந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment