குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 1

விளம்பரம்

தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 5

அதன்படி அண்மையில் இவருக்கு வெளியான அன்னபூரணி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 6

தற்போது இவர் புத்தாண்டை கொண்டாடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment