விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள்

காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகிய நடிகை பூஜா குமார். இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் பூஜா குமார்.

விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த விஸ்வரூபம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்து இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திலும், உத்தம வில்லன் படத்திலும் நடித்து அசத்தி இருந்தார் பூஜா.

விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

சரியான திரைப்பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் இவருக்கு அமையவில்லை

விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனால் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது இவர் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து வருகிறார்.

விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள் 6

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஸ்வரூபம் பட கதாநாயகி பூஜா குமாரின் குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment