கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை பூர்ணிமா

இயக்குனர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா. 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக கலக்கியவர் இவர்.

கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை பூர்ணிமா 1

விளம்பரம்

பூர்ணிமாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருந்தது.

கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை பூர்ணிமா 2

விளம்பரம்

அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார்.

கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை பூர்ணிமா 3

விளம்பரம்

ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தும் அசத்தி உள்ளார் பூர்ணிமா.

கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை பூர்ணிமா 4

விளம்பரம்

பின்னர் இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூர்ணிமா பாக்யராஜ்.

கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை பூர்ணிமா 5

இவரின் மகன் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக கலக்கி வருகிறார்.

கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை பூர்ணிமா 6

இவர் தற்போது கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment