கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை பூர்ணிமா
இயக்குனர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா. 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக கலக்கியவர் இவர்.

பூர்ணிமாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருந்தது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தும் அசத்தி உள்ளார் பூர்ணிமா.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
பின்னர் இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூர்ணிமா பாக்யராஜ்.

இவரின் மகன் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக கலக்கி வருகிறார்.

இவர் தற்போது கணவர் பாக்யராஜ் உடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →