குழந்தை பிறந்த பின்பும் கிளாமரில் கலக்கும் சகுனி பட நாயகி ப்ரணீதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ப்ரணிதா,இவர் பொற்கி என்ற கன்னட சினிமாவில் நடித்து திரை உலகில் நுழைந்தார்.

குழந்தை பிறந்த பின்பும் கிளாமரில் கலக்கும் சகுனி பட நாயகி ப்ரணீதா 1

விளம்பரம்

அதன்பின்னர் இரண்டாவது படமான எம் பில்லோ எம் பில்லடோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  58வயசில் 25 வயது பெண்ணை போல கலக்கும் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

குழந்தை பிறந்த பின்பும் கிளாமரில் கலக்கும் சகுனி பட நாயகி ப்ரணீதா 2

விளம்பரம்

தனது முதல் இரண்டு படங்களிலேயே இரண்டு மொழி சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிய ஒரே நடிகை இவர் தான்.பின்னர் 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய உதயன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

குழந்தை பிறந்த பின்பும் கிளாமரில் கலக்கும் சகுனி பட நாயகி ப்ரணீதா 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியுடன் இணைந்து சகுனி, மாஸ் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  புத்தம் புதிய DANCE STUDIO திறந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

குழந்தை பிறந்த பின்பும் கிளாமரில் கலக்கும் சகுனி பட நாயகி ப்ரணீதா 4

விளம்பரம்

அதன்பின்னர் தமிழில் சரிவர படங்கள் அமையாததால் மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார்.

குழந்தை பிறந்த பின்பும் கிளாமரில் கலக்கும் சகுனி பட நாயகி ப்ரணீதா 5

இந்நிலையில் இவர் தான் காதலித்து வந்த பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜ் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

குழந்தை பிறந்த பின்பும் கிளாமரில் கலக்கும் சகுனி பட நாயகி ப்ரணீதா 6

திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் ப்ரணீதா.

குழந்தை பிறந்த பின்பும் கிளாமரில் கலக்கும் சகுனி பட நாயகி ப்ரணீதா 7

தற்போது இவர் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment