கேப்டன் மில்லரில் நடிகை பிரியங்கா மோகன் புகைப்படங்கள்

கேங் லீடர் என்ற நானியின் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் பிரியங்கா அருள் மோகன்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு தெலுங்கு சினிமாவில் கிடைத்தது.

கேப்டன் மில்லரில் நடிகை பிரியங்கா மோகன் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவரது CUTENESS-ஐ கண்டு இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர் கூட்டமே உருவாகியது.இப்படத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து ஸ்ரீகரம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

கேப்டன் மில்லரில் நடிகை பிரியங்கா மோகன் புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் தெலுங்கில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் மொழியில் அறிமுகம் ஆக சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார்.முதல் படத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

கேப்டன் மில்லரில் நடிகை பிரியங்கா மோகன் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இது பிற நடிகைகளுக்கு பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.காரணம் பிற நடிகைகள் பல படங்கள் நடித்து அதில் எதாவது ஒன்று தான் ஹிட் ஆகி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

கேப்டன் மில்லரில் நடிகை பிரியங்கா மோகன் புகைப்படங்கள் 4

விளம்பரம்

ஆனால் பிரியங்கா அதிர்ஷ்டம் முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார்.தமிழில் வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்தி டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

கேப்டன் மில்லரில் நடிகை பிரியங்கா மோகன் புகைப்படங்கள் 5

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து டான் படத்தில் நடித்துள்ளார்.

கேப்டன் மில்லரில் நடிகை பிரியங்கா மோகன் புகைப்படங்கள் 6

தற்போது இவர் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேப்டன் மில்லரில் நடிகை பிரியங்கா மோகன் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment