நடிகை ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள்

டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரம்யா பாண்டியன்.இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு வெற்றியை தரவில்லை.

நடிகை ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்நிலையில் படவாய்ப்பிற்காக நடிகைகள் கையிலெடுக்கும் ஆயுதமான போட்டோஷூட்டை இவரும் எடுத்தார்.எதுவும் அளவாக சாப்பிட்டால் நல்லது என்பது போல் சேலையில் இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது

நடிகை ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

திரைப்படங்களில் நடித்த இவருக்கு கிடைக்காத வரவேற்பு புகைப்படத்தில் கிடைத்து விட்டது.இந்நிலையில் அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அதிகளவு வரவேற்பினை பெற்றார்.

நடிகை ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உலகளவு தமிழ் மக்கள் அறியும் அளவிற்கு பிரபலம் ஆகினார்.

நடிகை ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து புதிய படங்களில் நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்

நடிகை ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் 5

மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவரின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த திருமணத்தில் நடிகர் அருண்பாண்டியன் குடும்பத்துடன் கலந்துகொண்டு உள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment