வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை சனுஷா.

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா 1

விளம்பரம்

இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் ரேணிகுண்டா. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  மகனின் 9வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய நடிகை சினேகா பிரசன்னா

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா 2

விளம்பரம்

இப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா 3

விளம்பரம்

இவர் பீமா மற்றும் அலெக்ஸ் பாண்டியன் படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா 4

விளம்பரம்

மேலும் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய கொடிவீரன் படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய எதிர்நீச்சல் சீரியல் ஜனனி..ட்ரெண்டிங் ஆகும் புகைப்படங்கள்..

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா 5

தற்போது நடிப்பதை ஓரம்கட்டிய இவர் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா 6

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டியில் குளோபல் மெண்டல் ஹெல்த் அண்ட் சொசைட்டி மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படிப்பை படித்து வந்த இவர் தற்போது படிப்பு முடிந்து பட்டம் பெற்று உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment