சோறு Likes Me ..முரட்டு Foodie ஆக மாறிய நடிகை ஷெரின் : வைரலாகும் வீடியோ

அழகிய அசுரா என்ற பாடல் மூலம் அனைவரின் இதயத்தையும் கொள்ளை கொண்டவர் ஷெரின்.இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.முதல் படமே இவருக்கு தமிழில் வெற்றியை கொடுத்தது.அதனை தொடர்ந்து விசில் படத்தில் வில்லியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார் ஷெரின்.இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் நடிகை ப்ரியா பவானி சங்கர்

சோறு Likes Me ..முரட்டு Foodie ஆக மாறிய நடிகை ஷெரின் : வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் வரவேற்பை பெற்றார்.இதில் கிடைத்த வரவேற்பால் அவருக்கு சில படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடித்து வருகிறார் ஷெரின்.இன்ஸ்டாகிராமில் இவர் அவ்வப்பொழுது ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சரியான நேரத்தில் வந்த எழில்... அதிர்ச்சியாகிய கணேஷ்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

சோறு Likes Me ..முரட்டு Foodie ஆக மாறிய நடிகை ஷெரின் : வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

அதன்படி தற்போது இவர் கேஜிஎப் டயலாக் போன்று சோறு சோறு சோறு.. I DONT LIKE IT…BUT சோறு LIKES ME என சாப்பிட்டு கொண்டே இருப்பதுபோல் வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என முரட்டு Foodie ஆ இருக்கிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஆத்தங்கரை மரமே பாடலில் வந்த பேச்சியம்மாவின் Modern புகைப்படங்கள்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment