பிறந்தநாளை கணவருடன் தனித்தீவில் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர் இவர்.தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

பிறந்தநாளை கணவருடன் தனித்தீவில் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா 1

விளம்பரம்

இப்படத்தில் துணை கதாநாயகியாக தான் அறிமுகம் ஆகினார்.பின்னர் தனது கடின உழைப்பால் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

பிறந்தநாளை கணவருடன் தனித்தீவில் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.பின்னர் சிவாஜி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று,கோலிவுட்டில் பெருமளவு பேசப்பட்ட நடிகையாக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

பிறந்தநாளை கணவருடன் தனித்தீவில் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா 3

விளம்பரம்

திருமணத்திற்கு பின்பு தற்போது கதாநாயகியாக நடிப்பதில் இருந்து விலகி கொண்டார்.தற்போது கிடைக்கும் படங்களில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி என நடித்து வருகிறார்.

பிறந்தநாளை கணவருடன் தனித்தீவில் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா 4

விளம்பரம்

தற்போது இவருக்கு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக நடித்த சண்டைக்காரி படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

பிறந்தநாளை கணவருடன் தனித்தீவில் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா 5

இவர் தனது கணவர் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

பிறந்தநாளை கணவருடன் தனித்தீவில் கொண்டாடும் நடிகை ஷ்ரேயா 6

தற்போது இவர் பிறந்தநாளை முன்னிட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனித்தீவில் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment