பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த கதாநாயகி ஸ்ரீ பிரியா. அப்பொழுது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருந்தது.

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

முருகன் காட்டிய வழி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீப்ரியா. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் பல படங்களில் நடித்தாலும் இவர் நடித்த சின்னப்பாப்பா பெரிய பாப்பா தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இன்று வரை உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

பல 90ஸ் கிட்ஸ்களுக்கும் இவர் தற்போது வரை சின்ன பாப்பாவாகத்தான் இருக்கிறார்.

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள் 5

இவர் படங்களில் நடிப்பதில் இருந்து தற்போது விலகி உள்ளார்.

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள் 6

அண்மையில் இவர் மகள் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவின் மகள் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment