விலையுயர்ந்த கார் வாங்கிய ஆடுகளம் கதாநாயகி டாப்சீ

நடிகை டாப்ஸியை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது அதுவும் குறிப்பாக தமிழ் ரசிகர்கள்,நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் இவர்,இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

விலையுயர்ந்த கார் வாங்கிய ஆடுகளம் கதாநாயகி டாப்சீ 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார், தமிழில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தனது கவனத்தை ஹிந்தியில் பக்கம் திருப்பி இருக்கிறார்.கடந்த 5 வருடங்களாக ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்,இவர் மீண்டும் தமிழில் படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

விலையுயர்ந்த கார் வாங்கிய ஆடுகளம் கதாநாயகி டாப்சீ 2

விளம்பரம்

தற்போது இவர் விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை டாப்சீக்கு தெரிவித்து வருகின்றனர்.

விலையுயர்ந்த கார் வாங்கிய ஆடுகளம் கதாநாயகி டாப்சீ 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment