கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான்யா.

கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா படத்தில் நாயகியாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.

கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து பிருந்தாவன் படத்தில் நடித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள்

கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் இவர் விஜய் சேதுபதிக்கு நாயகியாக இவர் நடித்த கருப்பன் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமாக அமைந்து உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோவாவை கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள் 5

இப்படத்திற்கு பிறகு தான்யா பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.

கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள் 6

இவர் தற்போது அருண் விஜய்க்கு ஜோடியாக ரெட்டை தல படத்தில் நடித்து வருகிறார்.

கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள் 7

இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment