The Indian Times

கருப்பன் பட கதாநாயகி தான்யாவின் தாறுமாறான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான்யா.

இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா படத்தில் நாயகியாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.

Advertisement

இப்படத்தை தொடர்ந்து பிருந்தாவன் படத்தில் நடித்து இருந்தார்.

பின்னர் இவர் விஜய் சேதுபதிக்கு நாயகியாக இவர் நடித்த கருப்பன் திரைப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

இப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமாக அமைந்து உள்ளது.

இப்படத்திற்கு பிறகு தான்யா பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.

இவர் தற்போது அருண் விஜய்க்கு ஜோடியாக ரெட்டை தல படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in