நடிகை தமன்னா கோவிலில் மனம் உருகி சுவாமி தரிசனம்

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.

நடிகை தமன்னா கோவிலில் மனம் உருகி சுவாமி தரிசனம் 1

விளம்பரம்

பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நடிகை தமன்னா கோவிலில் மனம் உருகி சுவாமி தரிசனம் 2

விளம்பரம்

முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்.

நடிகை தமன்னா கோவிலில் மனம் உருகி சுவாமி தரிசனம் 3

விளம்பரம்

இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

நடிகை தமன்னா கோவிலில் மனம் உருகி சுவாமி தரிசனம் 4

விளம்பரம்

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  KPY தீனா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

நடிகை தமன்னா கோவிலில் மனம் உருகி சுவாமி தரிசனம் 5

அண்மையில் இப்பாடல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிகை தமன்னா கோவிலில் மனம் உருகி சுவாமி தரிசனம் 6

தற்போது இவர் குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment