கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள்

பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது திருமகள் சீரியல் தான்.

கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தாய்மார்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் வாணி போஜன்.

கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

அவரது சினிமா வாழ்க்கைக்கே பிள்ளையார் சுழி போட்டதே சீரியல் தான்,இந்த தொடரில் இவருக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு தற்போது இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்துள்ளது.வெள்ளித்திரையில் இவருக்கு நிரந்தர இடம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஓஹ் மை கடவுளே என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார் பின்னர் மலேசியா டு அம்னீசியா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவருக்கு அண்மையில் கதாநாயகியாக நடித்த செங்களம் வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது .

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள் 5

இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வாணிபோஜன் நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள் 6

தற்போது இதுவரை ஹோம்லி லுக்கில் இருந்த வாணிபோஜன் செம்ம மாடர்ன் ஆக மாறி அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கிளாமரில் களம் இறங்கிய நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment