ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்தின் Motion Teaser! Vetrimaaran | Durai senthil kumar

Watch the video below தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி இன்று ஹீரோவாகவும் , இயக்குனராகவும் அவதாரம் எடுத்து பல ரசிகர்களை கவர்ந்த கதாநாயகனாக இருக்கவர் ராகவா லாரன்ஸ். இவர் எடுத்த காஞ்சனா திரைப்படங்கள் மூலம் பேமிலி ஆடியன்ஸ் ஹீரோவாக மாறினார் லாரன்ஸ். இவர் இறுதியாக நடித்து இயக்கிய திரைப்படம் காஞ்சனா 3. இந்த திரைப்படம் குழந்தைகளை அதிகமாக கவர்ந்தது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி படிப்பை முடித்து பட்டம் வாங்கிய நடிகர் மகேஷ் பாபு மகன்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்தின் Motion Teaser! Vetrimaaran | Durai senthil kumar 1

விளம்பரம்

இதை தொடர்ந்து தற்போது லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படமான அதிகாரம் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் எழுதி தயாரிக்க துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்குகிறார். வெற்றிமாறன் இயக்கிய அணைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

கட்டாயம் படிக்கவும்  இன்று நேற்று நாளை பட நாயகி மியாவின் அழகிய குடும்பம்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்தின் Motion Teaser! Vetrimaaran | Durai senthil kumar 2

விளம்பரம்

இதை த்தொடர்ந்து இந்த படத்தில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் வெற்றிமாறன். துரை செந்தில்குமார் எதிர் நீச்சல் , காக்கி சட்டை , கோடி , பட்டாசு ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு வெற்றி இயக்குனர்கள் இனைந்து பணியாற்றும் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. தற்போது இந்த அதிகாரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment