The Indian Times

அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

அயோத்தி படத்தின் மூலம் பிரபலம் ஆகியவர் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி. இப்படம் இவருக்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.

இப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் ப்ரீத்தி.

Advertisement

ஆரம்பத்தில் சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவில் நடித்து ஜொலிக்க தொடங்கி உள்ளார்.

இவரின் கடின உழைப்பிற்கு அயோத்தி திரைப்படம் பெரும் வரவேற்பினை பெற்று கொடுத்து உள்ளது.

இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

அண்மையில் இவர் நடித்த எலெக்சன் படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுக்கவில்லை.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in