அப்பாவின் கையை பிடித்து கேக் வெட்டிய ஐலா குட்டி..ஐலாவின் 2வது பிறந்தநாள் | Alya Manasa

குழந்தைகள் என்றாலே நாம் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் நடந்து அழகாக சுட்டித்தனம் செய்தால் அது பார்க்கவே இன்னும் அழகாக இருக்கும். இது போல குறும்புகள் நிறைந்த ஒரு குழந்தைதான் ஐலா. இது சின்னத்திரை ஜோடிகளான ஆல்யா மற்றும் சஞ்சீவ் கார்த்தியின் மகள் ஆவார். இன்று இவருக்கு இரண்டாவது பிறந்தநாள். அதை முன்னிட்டு ஐலாவிற்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர் அவரது குடும்பத்தினர். ஐலா தற்போது பேச கற்று வருகிறார். ஹிந்தியில் சி சொற்களை சஞ்சவ் சொல்ல சொல்ல அவரும் Cute ஆக மழலையில் பேசுவார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் படப்பிடிப்பில் நடு இரவில் 26 PUSHUPS எடுத்த உலகநாயகன்.. தீயாய் பரவும் வீடியோ

அப்பாவின் கையை பிடித்து கேக் வெட்டிய ஐலா குட்டி..ஐலாவின் 2வது பிறந்தநாள் | Alya Manasa 1

விளம்பரம்

சஞ்சீவ் சன் டிவியில் கயல் என்ற நாடகத்திலும், ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற விஜய் டிவி தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். தற்போது ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். அவருக்கு இந்த மாதம் பிரசவத்திற்கு மருத்துவர் தேதி கொடுத்துள்ளார். இதனால் சிறிது காலம் அவர் சீரியலை விட்டு விலக நேர்ந்துள்ளது. ஆனால் இன்ஸ்டாவில் ஆல்யாவிடம் இது குறித்து கேட்டபோது நான் விலகப்போவதில்லை நோ சான்ஸ் என்று கூறியிருந்தார். ஆனால் சிறிது காலம் சீரியலை விட்டு விலகியுள்ளார். Youtube Video Code Embed Credits: Divs TV

அப்பாவின் கையை பிடித்து கேக் வெட்டிய ஐலா குட்டி..ஐலாவின் 2வது பிறந்தநாள் | Alya Manasa 2

விளம்பரம்

ஐலாவின் வீடியோக்களை சஞ்சீவ் அவ்வபோது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார். ஐலா செய்யும் குறும்பு வீடியோக்களை ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லலாம். அந்த அளவிற்கு ஐலா மீதும், ஆல்யா மற்றும் சஞ்சீவ் மீதும் மக்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார். சஞ்சீவ் ஆல்யா மீதும் ஐலா மீதும் காட்டும் அன்பு பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். இன்றைக்கு இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் ஐலாவின் கேக் வெட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக WORK OUT செய்து அனைவரையும் அதிர்ச்சியாக்கிய BIGGBOSS ஷிவானி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment