உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு காணப்படும் தல அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு காணப்படும் தல அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு காணப்படும் தல அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டு தற்போது இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது,கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார்.இப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்துள்ளார் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு காணப்படும் தல அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment