பிக் பாஸ் விட்டு வெளியேறியவுடன் அண்ணனை கட்டிபிடித்து அழுது ஆனந்த கண்ணீர்விட்ட அக்க்ஷரா! Akshara First Post After Eviction

விளம்பரம்
விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களுள் ஒருவர் தான் அக்க்ஷரா! இவர் இதற்கு முன்பு அழகி போட்டிகளில் பங்கேற்று அதில் வென்று பட்டமும் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்! இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட வில்லா டு வில்லேஜ் என்கிற நிகழ்ச்சியிலும் கூட இவர் பங்கேற்று இறுதி போட்டியாளர்களுள் ஒருவராக வந்தார் என்பதும் அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்! பிக் பாஸ் வீட்டில் தன்னிலை மாறாமல் நான் இப்படித்தான் மற்றும் என்னால் இப்படி தான் இருக்க முடியும் என வெளிப்படையாக பேசி அதிக அளவில் ஒளிவு மறைவு இல்லாமல் தானாகவே வலம் வர கூடியவர் இவர் என்று சொன்னாலும் அது மிகையாகாது!

கட்டாயம் படிக்கவும்  என்கிட்டலாம் வச்சுக்கிட்டா... யாரா இருந்தாலும் வச்சி செஞ்சி விட்ருவேன்.. கடுப்பாகியாக அமுதவாணன் | bigg boss promo

பிக் பாஸ் விட்டு வெளியேறியவுடன் அண்ணனை கட்டிபிடித்து அழுது ஆனந்த கண்ணீர்விட்ட அக்க்ஷரா! Akshara First Post After Eviction 1

விளம்பரம்

பிக் பாஸ் வீட்டில் இவருக்கு நெருங்கிய நண்பர் என்றால் அது வருண் என்றும் மற்றும் அண்ணனாக ராஜு இருக்கிறார் என்றும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம்! அது மட்டுமில்லாமல் சண்டை போடவே பிடிக்காது என சொன்ன அக்க்ஷராவையே சண்டை போடா வைத்த பெருமை சிபியையே சாரும்! தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அக்க்ஷரா! இந்நிலையில் இவரது இந்த குணத்திற்காகவே ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடி வருகின்றனர் என்றும் கூட சொல்லலாம்! அதுமட்டுமில்லாமல், 50 நாட்களை எட்டிய நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு இவர் இத்தனை நாட்கள் தாக்குப்பிடித்து இருப்பது இவரது விளையாடும் திறன் மற்றும் மக்கள் இவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை என்றும் சொல்லலாம்!

கட்டாயம் படிக்கவும்  ROBERT மாஸ்டருக்கு சொந்தமாக யோசனை இல்லை-அசீம் | bigg boss promo

பிக் பாஸ் விட்டு வெளியேறியவுடன் அண்ணனை கட்டிபிடித்து அழுது ஆனந்த கண்ணீர்விட்ட அக்க்ஷரா! Akshara First Post After Eviction 2

விளம்பரம்

சமீபத்தில் இவர் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்திருக்கிறார்! அந்த படத்தின் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது! டாப் 10 போட்டியாளர்களுள் ஒருவரான இவர் தற்பொழுது வருணுடன் சேர்ந்து வெளியேறினார்! இப்பொழுது அவர் அண்ணனோடு உள்ள பாச வீடியோவை வெளியிட்டுள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  வெளியே போயி புலம்பு அசீம்.... அசீமை வறுத்தெடுத்த VJ மகேஸ்வரி... | bigg boss promo

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “பிக் பாஸ் விட்டு வெளியேறியவுடன் அண்ணனை கட்டிபிடித்து அழுது ஆனந்த கண்ணீர்விட்ட அக்க்ஷரா! Akshara First Post After Eviction”

  1. Plz big boss pakure makkal ella fool ah ennada panriga unga bigg boss voting ellam faked priyanka naaiya welila Anupu awa iruka naala big boss pakawea pudikala namma onnu keana illa k and nirup finale task winner awaru play panni iruntha weara level interesting game irukum public vote mudivu panredu neegathane da mudivu panriga yaru irukanum iru kudanu ellam poi priyanka unga TRP priyanka trp channel nala awalku fake votingla awala wechchi irukiga I lv nirup awaru Raju thamari awaga nalatha makkal show pakuranga arhu theriuma muttapayela big boss and kamal romba pesuraru aruvala iruku Chang him plz and awaru ciby kuraigale sutti kadrethu illa its big mistake plz priyanka veliya pohanum illa big boss theawalla pongada neegalum unga fake vote hum 500000 kasu nirupku kedakanum

    Reply

Leave a Comment