புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஆக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி 2003 ஆம் ஆண்டு வெளியாகிய கங்கோத்ரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் நுழைந்தார்.

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை தெலுங்கில் கொடுத்து இன்று அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.அல்லு அர்ஜுன்.இவர் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவர்,

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

அந்த அளவிற்கு இவர் மீது அன்பினை வைத்துள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பல மொழிகளிலும் வெளியாகிய புஷ்பா படம் சக்க போடு போட்டு வசூலை அள்ளிக்குவித்தது.இப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது பல தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அல்லு.இதனை தொடர்ந்து கூடிய விரைவில் புஷ்பா தி ரூல் என்ற இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள் 5

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள் 6

அந்த அளவிற்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது இப்படம்,இந்நிலையில் கடந்த சில நாட்களாக அல்லு அர்ஜுன் நடிக்கும் விளம்பர படங்கள் சர்ச்சையை சந்தித்து வருகிறது.

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள் 7

தற்போது இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனின் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment