சஞ்சீவ் சொல்லியும் கேட்காமல் உடைந்த காலுடன் SHOOT கிளம்பிய இனியா… ஆல்யா மானசாவை பார்க்கவே பாவமா இருக்கு

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அருந்ததி போல அப்படியே நடித்து அசத்திய பிக் பாஸ் தனலட்சுமி

சஞ்சீவ் சொல்லியும் கேட்காமல் உடைந்த காலுடன் SHOOT கிளம்பிய இனியா... ஆல்யா மானசாவை பார்க்கவே பாவமா இருக்கு 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆல்யாவின் பிற சீரியல்களை போலவே இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நிறை மாதத்தில் வீட்டில் கீழே தவறி விழுந்த ஜெனி... மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராதிகா... பாக்கியலட்சுமி

சஞ்சீவ் சொல்லியும் கேட்காமல் உடைந்த காலுடன் SHOOT கிளம்பிய இனியா... ஆல்யா மானசாவை பார்க்கவே பாவமா இருக்கு 2

விளம்பரம்

இந்நிலையில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி கபடி போட்டியில் ஆல்யா மானசா கலந்துகொண்ட பொழுது அவரது காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.தற்போது அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.சிகிச்சை முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் இனியா படப்பிடிப்பிற்கு கிளம்பியுள்ளார்.சஞ்சீவ் எவ்வளவு எடுத்து சொல்லியும்,வேறே ஆள் இல்லை நான் தான் போகவேண்டும் என கூறி கிளம்பியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஆல்யா மானசா உங்க கடமை உணர்ச்சி இருந்தாலும் உடம்பை பார்த்துக்கோங்க என கூறியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மூத்த மகனுடன் பிக் பாஸ் தாமரை செல்வி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ...

விளம்பரம்

Embed video credits : SANJIEV AND ALYA MANASA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment