இனிமே இவங்க தான் புது சந்தியா! அறிமுகம் செய்து வைத்த ஆல்யா! புது ப்ரோமோ | Raja Rani 2

ராஜா ராணி சீரியல் இருந்து ஆல்யா மானசா விலகிவிட்டார், ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இந்த மாதம் பிரசவத்திற்கு மருத்துவர் தேதி கொடுத்துள்ளார். இதனால் சிறிது காலம் அவர் சீரியலை விட்டு விலக நேர்ந்துள்ளது. ஆனால் இன்ஸ்டாவில் ஆல்யாவிடம் இது குறித்து கேட்டபோது நான் விலகப்போவதில்லை நோ சான்ஸ் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது ஆல்யாவிற்கு பதிலாக ரியா என்ற புது முகத்தை களம் இறக்கியுள்ளனர் ராஜா ராணி டீம். இன்று அதற்க்கான புதிய ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

இனிமே இவங்க தான் புது சந்தியா! அறிமுகம் செய்து வைத்த ஆல்யா! புது ப்ரோமோ | Raja Rani 2 1

விளம்பரம்

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும், கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும் நடித்து இருந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் இருவரையும் தூண்டிவிட, ரசிகர்களின் கோரிக்கைபடி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா சையத் என்று அழகான மகளும் உள்ளனர். ஐலா பார்ப்பதற்கே பொம்மை போல இருப்பார். அவர் அழகாக அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதை சஞ்சீவ் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். Youtube Video Code Embed Credits: Galatta Tamil

இனிமே இவங்க தான் புது சந்தியா! அறிமுகம் செய்து வைத்த ஆல்யா! புது ப்ரோமோ | Raja Rani 2 2

விளம்பரம்

ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற விஜய் டிவி தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக கலர்ஸ் டிவியில் ஒளபரப்பாகி புகழ் பெற்ற சித்து சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதல் சீசனில் ஆல்யா வீட்டு வேலைக்காரியாகவும், சஞ்சீவ் மிகவும் படித்தவராகவும் இருப்பார். ஆனால் சீசன் 2ல் ஆல்யா மிகவும் படித்து போலீஸ் அதிகாரியாகவும், சித்து ஸ்வீட் கடை நடத்தி வரும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தற்போது ராஜா ராணி சீரியலுக்கு நேராக சென்ற ஆல்யா புது சந்தியாவை வாழ்த்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment