அமீர் முத்தம் தரவில்லை என் காதில் ஐ லவ் யூ சொன்னார்.. உண்மையை உடைத்த பாவனி | Bigg Boss Pavani

விளம்பரம்
விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி போட்டியாளர்களுள் ஒருவர் தான் பாவ்னி! விஜய் டிவியில் சின்னதம்பி சீரியலில் ஆரம்பித்த இவர் சினிமாவிலும் பணிபுரிய ஆசைப்பட்டு அதற்கு முயற்சி செய்யும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற இவருக்கு வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சீரியலில் இவர் நடித்தபோதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

அமீர் முத்தம் தரவில்லை என் காதில் ஐ லவ் யூ சொன்னார்.. உண்மையை உடைத்த பாவனி | Bigg Boss Pavani 1

விளம்பரம்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக சீரியல்களில் நடித்தவர். மலையாளம், மற்றும் ஹிந்தியிலும் ஒரு சில சீரியல்கள் மற்றும் படங்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு கடுமையான போட்டியாளர் என்றே கூறலாம். இவருடன் நட்பு பாராட்டிய ஒவ்வொரு போட்டியாளரும் வீட்டை விட்டு வெளியேறினாலும் பலரின் ஆதரவோடு பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், பிக் பாஸ் வீட்டிலும் இவர் சந்திக்காத மன உளைச்சலே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்! Youtube Video Embed Code Credits: IndiaGlitz

அமீர் முத்தம் தரவில்லை என் காதில் ஐ லவ் யூ சொன்னார்.. உண்மையை உடைத்த பாவனி | Bigg Boss Pavani 2

விளம்பரம்

தற்போது பாவனி யூடுப் சேனலில் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அமீர் தனக்கு முத்தம் தரவில்லை என்றும் அவர் தன் பின்னால் வந்து ஐ லவ் யூ என்று சொன்னதாகவும் கூறியுள்ளார். அவர் அப்படி சொன்னதும் எனக்கு வெட்கம் வந்துவிட்டது என்றும் கூறினார். மேலும் அவர் பேசுகையில் அமீரை தான் தம்பி என அழைத்ததாகவும் ஆனால் அவர் அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று கூறியதால் நான் அப்படி கூறுவதை நிறுத்தி விட்டேன் தற்போது நங்கள் நல்ல நண்பர்கள் என்றும் கூறினார்.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment