Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் அந்தளவிற்கு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை கவர்ந்திழுப்பார்கள்.

Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

தற்போது சினிமாவை கலக்கி வரும் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் தான். இப்படி விஜய் டிவியில் தொகுப்பாளருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் தான் ஜாக்லின்.

Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை திறமையை கொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.பலர் தன்னை கலாய்த்தாலும் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் நம்மால் நான்கு பேர் சிரித்தார்களா என்று தான் பார்ப்பார்.

Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனால் ஜாக்லினை பல ரசிகர்களுக்கும் பிடிக்க தொடங்கியது.தொகுப்பாளினியாக இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தேன்மொழி பி ஏ என்ற நாடகத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள் 5

இதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் அசத்தினார்.

Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள் 6

தற்போது படங்கள் மற்றும் நாடகங்கள் என எதிலும் நடிக்காமல் உள்ளார்.விரைவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Heroine போல மாறிய VijayTv தொகுப்பாளினி ஜாக்லின் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment