இசையமைப்பாளர் அனிருத் வீட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள்

நடிகர் அனிருத் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்.தற்போது ஹிந்தியிலும் இசைக்க தொடங்கி விட்டார்.இவரது இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் வீட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள் 1

விளம்பரம்

ரசிகர்களை கவரும் வித்தையை கைவசம் அனிருத் வைத்துள்ளதால் அவரது பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்து வருகிறது.3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் கால் வைத்தவர்.

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

இசையமைப்பாளர் அனிருத் வீட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள் 2

விளம்பரம்

முதல் படத்திலேயே இவர் இசையில் உருவாகிய ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது.பல மொழிகளிலும் அந்த பாடலை மொழிபெயர்க்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.அந்த அளவிற்கு முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

இசையமைப்பாளர் அனிருத் வீட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்.இவர் இசை இல்லாமல் தற்போது படங்கள் வெளியாவதே இல்லை அந்தளவிற்கு இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் அனிருத் என்று தான் கூற வேண்டும்.

இசையமைப்பாளர் அனிருத் வீட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக அஜித் 62,,இந்தியன் 2 போன்ற பெரிய படங்கள் வெளியாக உள்ளது.இப்படத்தின் பாடல்களை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

இசையமைப்பாளர் அனிருத் வீட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள் 5

தற்போது இவர் இசையமைத்த பாடல் லியோ படத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

இசையமைப்பாளர் அனிருத் வீட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள் 6

இந்நிலையில் இவர் வீட்டில் நடத்திய ஆயுத பூஜை கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது

இசையமைப்பாளர் அனிருத் வீட்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment