The Indian Times

பிக் பாஸ் அனிதாவுக்கு நடந்த சோகம்

அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததால் அவருக்கு ரசிகர்கள் பன்மடங்கு அதிகரித்தனர். அதே சமயம் இவரின் செயலகளால் சில எதிர்பாளர்களையும் சம்பாரித்துவிட்டார். பிக்பாஸில் தான் வளர்ந்த விதம், எதிர்கொண்ட பிரச்னைகளைக் பற்றி பேசிய அனிதா அவரின் வாழ்கையால் அனைவரையும் கவர்ந்தார். Watch the video below.

84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனிதா கடந்த வாரம் 10-வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கும்போது அவரிடம் புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாட விரும்புவதாக தெரிவித்துருந்தார்.

Advertisement

இந்நிலையில் அனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் மர@ ணமடைந் துள்ளார். மகனுடன் சீரடி தரிசனத்திற்காக தனது சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அனிதா சம்பத் இன்னும் தனது தந்தையை நேரில் பார்க்கவில்லை.

Video Credits: This video is embedded from Behindwoods youtube channel.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in