“பொண்ணுங்களுக்கு மட்டும் இதையெல்லாம் செய்வான்” அபிநயின் முகத்திரையை கிழித்த அண்ணாச்சி! Annachi About Abhinay

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக் பாஸ் வீட்டில் 65 நாட்களுக்கும் மேலாக இருந்து ஒவ்வொரு நாளும் சோர்வடையாமல் புத்துணர்ச்சியோடு விளையாடுவர் என்றால் அது இமான் அண்ணாச்சி தான்! நெல்லை தமிழ் கொள்ளை அழகு என்று சொல்லும் அளவிற்கு நெல்லை தமிழில் பேசி நகைச்சுவை செய்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் என்றும் சொல்லாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்! வீட்டிற்குள்ளும் தன்னால் முடிந்த அளவுக்கு அங்குள்ளவர்களை மகிழ்வித்து சிறப்பாக விளையாடி வந்தார்! மனதில் பட்டத்தை அப்படியே சொல்லியதால் சில நேரங்களில் சில பேரிடம் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார்!

கட்டாயம் படிக்கவும்
அர்ச்சனா ஓவரா பண்றங்க - இந்த வாரம் வெளிய அனுப்பிடனும்

"பொண்ணுங்களுக்கு மட்டும் இதையெல்லாம் செய்வான்" அபிநயின் முகத்திரையை கிழித்த அண்ணாச்சி! Annachi About Abhinay 1

விளம்பரம்

இமான் அண்ணாச்சிக்கு வீட்டில் அன்பு மழை பொழிந்து அண்ணனாக ஏற்றுக்கொண்டவர் தான் ராஜு! இனம்புரியாத பந்தம் ஏற்பட்டதால் அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது துக்கம் தாங்காமல் உடைந்து போன ராஜுவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது! அது மட்டுமில்லாமல் அண்ணாச்சி கண்களும் கலங்கியதை பார்க்கும்போது அனைவரது கண்களும் சற்று கலங்கின என்பதே நிதர்சனமான உண்மை! தாமரை செல்வி, அக்க்ஷரா, வருண், சிபி, பிரியங்கா என வீட்டில் உள்ள அனைவருமே இவர் பிரியும் பொழுது கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர்! இது மட்டுமில்லாமல் இவர் வெளியேறியபோது பலத்த ஆதரவும் இவருக்காக ஒலித்தது என்பது மறுக்கமுடியாத உண்மையே!

கட்டாயம் படிக்கவும்
தாமரையிடம் சண்டையிடும் மதுமிதா! சூடுபிடிக்கும் மோதல்! Bigg Boss Promo 3

"பொண்ணுங்களுக்கு மட்டும் இதையெல்லாம் செய்வான்" அபிநயின் முகத்திரையை கிழித்த அண்ணாச்சி! Annachi About Abhinay 2

விளம்பரம்

நன்கு விளையாடிய காரணத்தால் இவருக்கு பதில் அபிநய் தான் வெளியேறி இருக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்தனர்! மக்கள் முடிவை மனதார ஏற்று கொண்டு இமான் அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாலும் அதன் பிறகு கமல் ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றது கூடுதல் சிறப்பாகும்! இப்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் மக்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அபிநய் பெண்களிடம் பழகும் விதம் குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்! அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

1 thought on ““பொண்ணுங்களுக்கு மட்டும் இதையெல்லாம் செய்வான்” அபிநயின் முகத்திரையை கிழித்த அண்ணாச்சி! Annachi About Abhinay”

  1. Priyanka her wayof talking and behaviour and body language to others entirely very bad.if she want make group. and attack others..totally my opinion is probably she is not good..

    Reply

Leave a Comment