சந்திரமுகி வேடத்தில் அனுஷ்கா ! பலரும் பார்த்திராத புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் அனுஷ்கா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த அனுஷ்கா இன்று ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார். மாடர்ன் பொன்னாக ரசிகர்களை மயக்கவும், சாமியாக நடித்து மக்களை கையெடுத்து கும்பிட வைக்கவும் இவரால் முடியும்.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் நாயகி மலரை நியாபகம் இருக்கா? கணவருடன் எடுத்த புகைப்படங்கள்

சந்திரமுகி வேடத்தில் அனுஷ்கா ! பலரும் பார்த்திராத புகைப்படம் 1

விளம்பரம்

அதிலும் பாகுபலி படத்தில் இவர் நடித்த தேவசேனா என்ற கதாபாத்திரம் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அனுஷ்கா இறுதியாக மாதவனோடு சேர்ந்து நிசப்தம் என்ற திரில்லர் படத்தில் ஊமையாக நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அஜித் நடிக்கும் GOOD BAD UGLY படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியது

சந்திரமுகி வேடத்தில் அனுஷ்கா ! பலரும் பார்த்திராத புகைப்படம் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இவர் 2005 இல் வெளியான மெகா ஹிட் திரைப்படம் சந்திரமுகியின் தெலுங்கு படத்தில் அனுஷ்கா நடித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சந்திரமுகி வேடத்தில் அனுஷ்கா ! பலரும் பார்த்திராத புகைப்படம் 3

விளம்பரம்

சந்திரமுகி படத்தில் வரும் சந்திரமுகி என்ற கதாபாத்திரத்தின் கதை தெலுங்கில் நாகவல்லி என்று பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் வேட்டையனாக நடிகர் வெங்கடேஷ் மற்றும் சந்திரமுகியாக அனுஷ்கா நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் விஜய் வசந்த் 14வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

சந்திரமுகி வேடத்தில் அனுஷ்கா ! பலரும் பார்த்திராத புகைப்படம் 4

விளம்பரம்

சந்திரமுகி தமிழில் மிக பெரிய வெற்றி அடைந்திருந்தாலும் தெலுங்கில் வெளியான நாகவள்ளி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இந்நிலையில் தற்போது சந்திரமுகியாக நடித்த அனுஷ்காவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி வேடத்தில் அனுஷ்கா ! பலரும் பார்த்திராத புகைப்படம் 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment