The Indian Times

பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சைந்தவி.

இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

Advertisement

இவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

11வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது இருவரும் விவாகரத்து செய்து உள்ளனர்.

கணவரை பிரிந்து வாழும் சைந்தவி தொடர்ந்து பாடல்களை பாடி வருகிறார்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in