இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் முருகதாஸ், இவர் இயக்கத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தல அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு விஜயகாந்தை வைத்து இவர் எடுத்த ரமணா படம் உலகளவு உள்ள ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படி அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர்

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

அதன்பின் சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கி ஹாட் ட்ரிக் வெற்றிக்கு சொந்த காரர் ஆகினார் முருக தாஸ்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

இவ்வாறு வெற்றிப்படங்களை மட்டும் கொடுத்து வந்த முருகதாஸ்,சமீப காலமாக இவர் இயக்கத்தில் வெளியாகிய படங்கள் சரியான வரவேற்பினை பெறவில்லை.

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

இதனால் நீண்ட நாட்கள் எடுத்து தற்போது சிவகார்திகேயனுக்காக புதிய கதை ஒன்றை தயார் செய்து இருக்கிறார்.

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 7

இது நடிகர் சிவகார்திகேயனின் 23வது படம் ஆகும்.இப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 8

இந்நிலையில் முருகதாஸ் இன்று அவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 9

நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 10

மேலும் முருகதாஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இன்று பிறந்தநாள் காணும் ஏஆர் முருகதாஸின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 11

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment