பலரும் பார்த்திராத AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.

பலரும் பார்த்திராத AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

பலரும் பார்த்திராத AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பலரும் பார்த்திராத AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இன்று ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகை குஷ்பு

பலரும் பார்த்திராத AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.

பலரும் பார்த்திராத AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 5

அண்மையில் இவர் இசையில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் , பத்துதல படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

பலரும் பார்த்திராத AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 6

தற்போது இவரின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

பலரும் பார்த்திராத AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment