அரண்மனை4 ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.

அரண்மனை4 ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 1

விளம்பரம்

முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.

கட்டாயம் படிக்கவும்  Modern உடையில் மாஸ் காட்டும் சீரியல் நடிகை கேபி

அரண்மனை4 ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான்.

அரண்மனை4 ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தலைநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

அரண்மனை4 ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

அரண்மனை4 ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 5

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய இருட்டு மற்றும் அரண்மனை 3 போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

அரண்மனை4 ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 6

இந்நிலையில் சுந்தர் சி மீண்டும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்தில் தமன்னா மற்றும் ராசி கண்ணா நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

அரண்மனை4 ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment