வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த காசில் உணவு வழங்கிய அறந்தாங்கி நிஷா…

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த காசில் உணவு வழங்கிய அறந்தாங்கி நிஷா... 1

விளம்பரம்

பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த காசில் உணவு வழங்கிய அறந்தாங்கி நிஷா... 2

விளம்பரம்

மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த காசில் உணவு வழங்கிய அறந்தாங்கி நிஷா... 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த காசில் உணவு வழங்கிய அறந்தாங்கி நிஷா... 4

விளம்பரம்

பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  TITANIC பட நாயகி போல மாறிய நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த காசில் உணவு வழங்கிய அறந்தாங்கி நிஷா... 5

தற்போது சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கி உள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த காசில் உணவு வழங்கிய அறந்தாங்கி நிஷா... 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment