நடிகர் அர்ஜுன் மகளின் மேலும் சில புதிய நிச்சயதார்த்த புகைப்படங்கள்

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

நடிகர் அர்ஜுன் மகளின் மேலும் சில புதிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்க தொடங்கினார் அர்ஜுன்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

நடிகர் அர்ஜுன் மகளின் மேலும் சில புதிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் அர்ஜுன் மகளின் மேலும் சில புதிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தந்தை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர்.

நடிகர் அர்ஜுன் மகளின் மேலும் சில புதிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவரின் முதல் படம் பட்டத்துயானை,இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

நடிகர் அர்ஜுன் மகளின் மேலும் சில புதிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் 5

அதிக தெய்வ பக்தி உள்ள அர்ஜுன் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை போரூரில் மிகப்பெரிய அளவு ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.

நடிகர் அர்ஜுன் மகளின் மேலும் சில புதிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் 6

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையா மகன் உமா பதியை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்ய உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய்

நடிகர் அர்ஜுன் மகளின் மேலும் சில புதிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் 7

இவர்களின் திருமண நிச்சய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment