டேய் தம்பி போன் கொடுடா..ரசிகரிடம் போன் வாங்கி செல்பி எடுத்த அருண் விஜய்

விளம்பரம்
விளம்பரம்

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.1995 ஆம் ஆண்டு வெளியாகிய முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இதனால் இவர் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்தார்.அதற்காக போராடியும் வந்தார்.இறுதியில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நடித்து அசத்தி அனைவரது கவனத்தினையும் பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தரமான படங்களில் நடிக்க தொடங்கினார் அருண் விஜய்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அம்சமா அழகா ஒரு பொண்ணை பார்த்தேன்....அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்

டேய் தம்பி போன் கொடுடா..ரசிகரிடம் போன் வாங்கி செல்பி எடுத்த அருண் விஜய் 1

விளம்பரம்

என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து வரிசையாக ஹீரோவாக பல படங்கள் நடித்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற இடத்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.படக்குழு இப்படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  டேய் முதல் படமா வாழ்த்துக்கள்..பொன்னியின் செல்வன் பட குதிரைக்கு BISCUIT கொடுத்த மணிமேகலை

டேய் தம்பி போன் கொடுடா..ரசிகரிடம் போன் வாங்கி செல்பி எடுத்த அருண் விஜய் 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு திரும்பும்பொழுது நடிகர் அருண் விஜயை ரசிகர்கள் சுற்றிக்கொண்டு செல்பி எடுக்க தொடங்கினர்.உடனே அருண் விஜய் ரசிகர்களின் செல்போனை வாங்கி அவரே புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் கூட்டத்தினை கண்டாலேஒதுங்கி செல்லும் நடிகர்களுக்கு மத்தியில் அவர்கள் செல்போனை வாங்கி புகைப்படம் எடுக்கும் மனசு யாருக்கு வரும் என அருண்விஜயை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாகுபலியை விரட்டி அடிக்க இருக்கும் சூர்யா 42 - SURIYA42 MOTION POSTER

விளம்பரம்

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment