அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகியவர் தினேஷ்.

அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.அன்று முதல் இவர் அட்டகத்தி தினேஷ் என்று தான் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.முன்னதாக ஈ மற்றும் ஆடுகளம் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்றார்.

அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.தினேஷ்.சில படங்கள் வெற்றியை தந்தாலும் பல சில படங்கள் தோல்வியை தான் இவருக்கு அளித்தது.

அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இருப்பினும் மனம்தளராமால் போராடி வருகிறார்.இவர் நடித்த விசாரணை படம் குக்கூ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதை போன்ற படத்தினை தான் இவரிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள் 5

சமீப காலமாக இவருக்கு படங்கள் ஏதும் தமிழ் சினிமாவில் சரியாக அமையவில்லை.இந்நிலையில் தினேசுக்கு அடுத்ததாக J.BABY படம் வெளியாக உள்ளது,

அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள் 6

தற்போது இப்படத்திற்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்,இதற்காக இவர் தற்போது ஆளே மாறியுள்ளார்,இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment